Wednesday, June 7, 2023 6:18 pm

வனிதாவின் மூன்றாவது எக்ஸ் கணவரான பீட்டர் பால் மரணத்திற்கு முக்கிய காரணமே இதுவா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

சித்தார்த்தின் டக்கர் படத்திலிருந்து வெளியான ரொமான்டிக் பாடலான ‘நீரா’ பாடல் இதோ !

நடிகர் சித்தார்த்தின் அடுத்த பெரிய படம் டக்கார், ஜூன் 9 ஆம்...

‘லால் சலாம்’ படப்பிடிப்பு பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பிற்காக...

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ'...

காதல் கொண்டேன் இரண்டாவது ஹீரோ ஆதியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் ஆதியாக நடித்ததன்...
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவரது சகோதரர் நடிகர் அருண் விஜய். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக வனிதா விஜயகுமார் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இப்போது அவர் ஒரு ஷாப்பிங் ஸ்டோரையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் சொந்த வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது. வனிதா விஜயகுமாரின் முதல் இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்ததால், டான்ஸ் மாஸ்டரான ராபர்ட் மாஸ்டருடன் டேட்டிங் செய்தார்.

இந்த நிலையில் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. குடிப்பழக்கம் காரணமாக இவருக்கு கல்லீரல், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு அவர் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வாரம் அவரின் உடல்நிலை மிக மோசமானது. இந்த நிலையில் பீட்டர் பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்று எலிசபெத் பல முறை எச்சரித்த நிலையில் அந்த பழக்கம் காரணமாகவே பீட்டர் பால் மரணம் அடைந்து உள்ளார்.

அதாவது பீட்டர் பாலின் முதல் மனைவி வனிதாவுக்கு திருமணமான போதே பிரச்சனை. இதனால், வனிதா கோர்ட், வழக்கு என அலைந்தார். மேலும், தயாரிப்பாளர் ரவீந்தரும் வனிதாவுக்கு எதிராக யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். கடைசியில் பீட்டர் பால் யார் என்று அறிந்த வனிதாவே அவரைத் தூக்கி எறிந்தார். ஏனென்றால் அவர் அதிகமாக குடிப்பதாக வனிதா கூறினார். இந்நிலையில், சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பீட்டர் பால் உயிரிழந்தார். இதை அறிந்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்