Saturday, April 20, 2024 4:05 pm

இனி ரேஷன் கடைகளில் மக்கள் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டால் அவ்வளவுதான்..! எச்சரித்த கூட்டுறவு சங்கம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள அனைத்து நியாய விலை கடைகள் மூலம் ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வழங்கி வருகின்றன.மேலும், இந்த நியாய விலை கடைகளில் மண்எண்ணெயையும் மக்களுக்கு மலிவான விலையில் கொடுக்கப்படுகிறது. இதில் பண்டிகை காலம் தொட்டு வழங்கும் நிதி, அவசரகால நிதி உதவி போன்றவற்றையும் இதன் மூலமாக மக்கள் பெறப்பட்டு பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் அவர்களின் தேவைக்கேற்ப வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கும் பொருட்கள் தவிர, இந்த ரேஷன் கடைகளில் வாங்கப்படாத பொருட்களுக்கு சேர்த்து பில் போடுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் இனி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்