Sunday, June 4, 2023 1:50 am

அஞ்சல் ஓய்வூதியம் பெறும் நபர்கள் மே 10-ம் தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்…!

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 3) இரவு சிறப்பு ரயில் இயக்கம்

நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வரும் கோரமண்டல் விரைவு ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயிலில் பயணித்திருப்பதால், அவர்களது...

ரயில் விபத்து : அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஒடிசாவுக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த...

ஒடிசா ரயில் விபத்து : மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் தமிழ்நாடு அரசு

நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில்...

கருணாநிதி சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது...
- Advertisement -

தமிழகத்தில் அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் வரும் மே மாதம் நடைபெறும் என மக்களுக்கு தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதன்படி சென்னையில் அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் வரும் மே -17ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தெரிவித்திருக்கின்றனர். இந்த முகாமில் கலந்துகொள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அவர்கள் அலுவலகத்தில் இருந்து காணொளி மூலம் இதில் பங்கேற்பார்

மேலும், இந்த முகாமில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறித்து மக்களுக்கு ஏற்பட்ட சந்தேங்கங்களை நிவர்த்தி செய்யவும் அல்லது குறைகளை மக்கள் தெரிவிக்கவும் இந்த முகாம் நடைபெறுகிறது. இதற்காக அஞ்சல் துறை bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது அனுப்பினால் அன்று நடைபெறும் காணொளியில் இந்த குறைகளை குறித்து பரிசீலிக்கப்படும். ஆனால், குறைகளை வரும் மே 10 மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்