Friday, June 2, 2023 4:59 am

நடிகர் கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை வித்யா பாலன்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல் ஹாசன் அவர்கள் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ”இந்தியன் 2” படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கின்றன. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இப்படம் முடித்த பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்க போகும் படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும், இந்த படத்தில் முதலில் நடிகை நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. அதிலிலும் நயன்தாரா முதன் முதலில் கமலஹாசனுடன் ஜோடி சேர உள்ளதாக இணையத்தில் வேகமாக பரவியது. பின்னர் மன்மதன் அன்பு’, ‘தூங்காவனம் ஆகிய படங்களில் கமலுடன் நடித்த த்ரிஷா அவர்கள் நடிக்க போவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது நடிகர் கமஹாசனுடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஜோடியாக நடிக்கவுள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்