Wednesday, June 7, 2023 6:26 pm

இனி உதவித்தொகை பெற ஆதார் இணைத்த வங்கி கணக்கு கட்டாயம்..! ஆட்சியர் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

ஹரிஷ் கல்யாணின் எல்ஜிஎம் படத்தின் டீசர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக...

WTC 2023 : இந்திய அணியில் இடம்பெறுவாரா அஸ்வின்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன....

சுனைனா நடித்த க்ரைம் திரில்லர் படமான ரெஜினா படத்தின் ட்ரைலர் இதோ !

பல வருடங்களாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகைசுனைனா. இவர்...

ஆப்பிள் நிறுவனத்தின் Apple Vision Pro ஹெட்செட் அறிமுகம்

உலக அளவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட, Apple Vision Pro ஹெட்செட்டை...
- Advertisement -

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயலும் மாணவர்களில் ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த 2022-2023 கல்வியாண்டில் இந்த கல்வி உதவித்தொகை பெரும் அனைவரும் ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி கணக்கு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனால், இனி வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ இந்தியா போஸ்ட்‌ பேமெண்ட்ஸ்‌ வங்கியின்‌ மூலம்‌ ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் இருப்பதால் அதாருடன் கூடிய வங்கி கணக்கை அவர்கள் வீட்டின் அருகிலுள்ள அஞ்சலகம்‌ சென்று மாணவர்கள் தங்களது e-kyc மூலம்‌ வங்கி கணக்கு துவங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்