Wednesday, June 7, 2023 5:12 pm

டிஎன்பிஎஸ்சி (TNPSC) இத்தனை காலியிடங்களா? மக்களே உடனே விண்ணப்பிங்கள்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

ஹரிஷ் கல்யாணின் எல்ஜிஎம் படத்தின் டீசர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக...

WTC 2023 : இந்திய அணியில் இடம்பெறுவாரா அஸ்வின்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன....

சுனைனா நடித்த க்ரைம் திரில்லர் படமான ரெஜினா படத்தின் ட்ரைலர் இதோ !

பல வருடங்களாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகைசுனைனா. இவர்...

ஆப்பிள் நிறுவனத்தின் Apple Vision Pro ஹெட்செட் அறிமுகம்

உலக அளவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட, Apple Vision Pro ஹெட்செட்டை...
- Advertisement -

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் நன்கு படித்து பின் நல்ல அரசாங்க உத்தியோகம் வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. அதற்காக பல லட்சம் இளைஞர்கள் நாள்தோறும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) என்ற இணையத்தில் விண்ணப்பித்து அதற்கான தேர்வு முறையில் தேர்வெழுதி இந்த அரசு பணிகளில் அமர்த்தப்படுகின்றனர்.

இதற்காக தமிழக அரசு பல காலியிடங்களை அவ்வப்போது வெளியிட்டு இளவயது இளைஞர்களுக்கு தேர்வு முறையில் தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தடயவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில் தற்போது 31 காலிபணியிடங்கள் இருப்பதாக நேற்று அறிவித்துள்ளது. இதற்காக வரும் மே 26ம் தேதி வரை மட்டுமே இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அதைபோல், இந்த காலிபணியிடங்களான முதல் தாள் தேர்வு (முதுநிலை பயன்றவர்கள்) எழுத்து தேர்வு வரும் ஜூலை 23ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இருக்கும் என்றும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்