Wednesday, May 31, 2023 2:50 am

தமிழ்சினிமாவில் 2023 -ல் முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ ரிப்போர்ட்

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

இந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமா மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டது, தமிழ்சினிமா சுமார் 75 ஆண்டு காலத்தை கடந்து கம்பீரமாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது, அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படம் மிக எளிதாக 100 கோடியை கடந்து விடுகின்றன.

பாலிவுட் படத்திற்கு டப் கொடுக்கும் அளவிற்கு வசூல் நடைபெற்று வருகின்றன, மேலும் 100 கோடி வசூல் கடந்த படங்களில் நடித்த நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நமக்கு கிறுகிறுவென தலை சுற்றும்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் லிஸ்ட் இதோ.

ரஜினிகாந்த் – 120 கோடி, விஜய் – 110 கோடி, அஜித்குமார் – 100 கோடி, சூரியா -75 கோடி, கமல்ஹாசன் – 80 கோடி, விக்ரம் -60 கோடி, சிவாகார்த்திகேயன் -30 கோடி, விஜய் சேதுபதி – 40 கோடி, தனுஷ் -40கோடி, ஜெயம் ரவி – 20 கோடி, கார்த்தி – 25 கோடி, சிம்பு – 30 கோடி, ஆர்யா – 18 கோடி, விஷால் – 28 கோடி, ஜீவா – 13 கோடி, சத்யராஜ் – 30 கோடி, பிரகாஷ்ராஜ் – 40 கோடி.

- Advertisement -

சமீபத்திய கதைகள்