Tuesday, June 6, 2023 8:11 am

விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

நிறங்கள் மூன்று படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் நிரங்கள் மூன்று படத்தின் ரீ-ரெக்கார்டிங்...

விடாமுயற்சி படத்தை பற்றிய அசத்தலான அப்டேட் இதோ !

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...

மோகனின் ஹரா படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

இதற்கு முன்பு 4554, யோகன் மற்றும் அடடே போன்ற படங்களில் பணியாற்றிய...

விமானம் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

வெள்ளியன்று, விமானம் படத்தின் தயாரிப்பாளர்கள் படம் யு/ஏ சான்றிதழுடன் சென்சார் சம்பிரதாயங்களை...
- Advertisement -

தெலுங்கில் பமறைந்த நடிகர் என்.டி. ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் இன்று (ஏப்ரல் 28) விஜயவாடாவில் கோலாகலமாக நடக்க இருக்கிறது. இதற்காக பல திரையுலக பிரபலங்கள், தொழில்துறை பிரமுகர்கள், அரசியல் தலைவர் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்த நூற்றாண்டு விழாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடக்க உள்ளதால் பாதுகாப்பும் பலமாக உள்ளது.

இந்நிலையில், இந்த என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் வழியாக விஜயவாடா சென்றார். பின்னர் கன்னாவரம் விமான நிலையம் வந்த ரஜினிகாந்துக்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் விழாக்குழுவினர் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதிலிலும் குறிப்பாக பாலகிருஷ்ணா அவர்கள் ரஜினியை கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்