Sunday, May 28, 2023 5:54 pm

கோலிவுட்டில் களமிறங்கும் சல்மான் கான்.. அஜித் பட இயக்குநருடன் கூட்டணி..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...

ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கிறாரா ? லேட்டஸ்ட் அப்டேட்

கடந்த இரண்டு மாதங்களாக, ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு...

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் லியோ படத்திற்கான வியாபார பற்றிய கூறிய உண்மை இதோ !

LEO படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவின்...
- Advertisement -

பாலிவுட்டில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் சல்மான் கான் நடித்து கடந்த 21ஆம் தேதியில் வெளியானது கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம். இது தமிழில் நடிகர் அஜித் நடித்து வெளிவந்த வீரம் படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில் இப்படம் பாலிவுட்டில் பெரிதளவு வெற்றி பெறவில்லை. தற்போது இப்படத்தின் வசூல் 7 நாட்களின் முடிவில் வெறும் 148 கோடி மட்டுமே ஆகும். அதனால், இவரது அடுத்த படத்திற்கான இயக்குனரை தற்போது தேர்வு செய்யதுள்ளதாக தெரிகிறது.

அதன்படி, நடிகர் அஜித் வைத்து எடுத்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்களின் இயக்குனரான விஷ்ணுவர்த்தனுடன் தற்போது இணையுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும், இயக்குனர் விஷ்ணுவரதன் கடந்த 2021ல் ஷெர்ஷா என்ற இந்தி படத்தை எடுத்து கவனத்தை அங்குள்ள ரசிகர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருடன் சல்மான்கான் இணையுள்ளது ரசிகர்கள்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு , ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்திய படமாக வர இருக்கிறது என கூறியுள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்