Sunday, June 4, 2023 2:58 am

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்…..! வெற்றி பெற்றார்களா சோழர்கள்…..?

spot_img

தொடர்புடைய கதைகள்

சிம்பு பாடிய டக்கர் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

சிலம்பரசன் டிஆர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா ஆகியோர் சித்தார்த் நடித்த டக்கர்...

நிகில் சித்தார்த்தா நடித்த சுயம்பு படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இதோ !

நிகில் சித்தார்த்தா தனது 20வது படத்தின் தலைப்பை இறுதியாக வெளியிட்டுள்ளார். ஸ்வயம்பு...

சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்! செவி சாய்ப்பரா அஜித்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...
- Advertisement -

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் எழுத்தாளர் கல்கியின் படைப்பில் உருவான சோழர்களின் வரலாறு பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் 5 பாகங்களாக எழுதப்பட்ட நாவல் தற்போது திரைப்படமாகியுள்ளது. ஏற்கனவே இந்த நாவலை பிடித்த பல பிரபலங்கள், திரைத்துறை கலைஞர்கள் அனைவரும் இதை படமாக்க முயற்சி செய்தார்கள். ஆனால், பலருக்கும் இந்த முயற்சி கைகூடவில்லை. ஆனால், தற்போது இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து பிரமாண்டமாக படைத்துள்ளார்.

அந்த வகையில், பொன்னியின் செல்வனின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ரிலீசாகியது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் பிரகாஷ்ராஜ், திரிஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த பொன்னியின் செல்வன்-2 இன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இந்த பொன்னியின் செல்வன்-2படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் PS -2 படத்தின் கருத்துகள் தற்போது ட்விட்டர் மூலமாக வெளியிட்டு வருவதை நாம் காணலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்