Tuesday, June 6, 2023 7:51 am

மக்களே இது போன்ற ஜூஸ் குடிக்க வேண்டாம்..! ஆட்சியர் எச்சரிக்கை..!

spot_img

தொடர்புடைய கதைகள்

சத்தீஸ்கரை சேர்ந்த எம்எஸ் தோனி ரசிகர் தனது திருமண அழைப்பிதழில் தோனியின் புகைப்படம் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஏராளமான...

ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த 55 பேர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடிவு : சுகாதாரத்துறை தகவல்

நேற்று இரவில் ஒடிசா அருகே வந்த கோரமண்டல் ரயில் பயங்கர விபத்தானது. இதுகுறித்து தகவல்...

சடலத்துடன் உடலுறவு : பேசுபொருளான உயர்நீதிமன்ற தீர்ப்பு

கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒரு இளம்பெண்ணைக் கொன்று, சடலத்துடன் உடலுறவு கொண்ட...

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு...
- Advertisement -

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் நாள்தோறும் மக்கள் ஜூஸ் கடைகளை ஜூஸ் வாங்கி குடிக்கிறார்கள். இதன் காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள குளிர் பான கடைகளுக்கு ஆட்சியர் வழிகாட்டு நெறிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாலையோரம் விற்கும் வணிகர்கள்‌ மக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான பழச்சாறுகளை வழங்க வேண்டும் என்றும், ஜூஸ் விற்கும் வணிகர்கள் அனைவரும் கட்டாயம் பதிவு பெற்று இருக்க வேண்டும்.

மேலும், இந்த குளிர் பனங்களில் உள்ள அனைத்து மூல பொருட்களுக்கும் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்றும், ஜூஸ் சேர்க்கப்படும் தண்ணீருக்கு தரச்சான்று பெற வேண்டும். அதைபோல் அதிக செயற்கை வண்ணங்கள் சேர்க்க கூடாது , காலாவதி தேதியை உறுதி செய்யவும், அழுகிய பழங்களை சேர்க்க கூடாது, செயற்கை பழங்களை பயன்படுத்த கூடாது என கூறியுள்ளனர்.

அதைபோல், பழங்களை அரைக்கும் மிக்ஸியை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் போன்ற வழிகாட்டுகளை அறிவுறுத்துள்ளனர். மேலும், இதுகுறித்து புகார்களை 9444042322 என்ற எண்ணுக்கு தெரிவித்தால் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்