Saturday, April 20, 2024 1:13 pm

அட..! மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா, யோகி பாபு காம்பினேஷன்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா அவர்கள், கடந்த 2018ஆம் ஆண்டில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு நடித்து வெளிவந்த படம் தான் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. மேலும், இந்த படம் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பு பெற்றது.

இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் யோகி பாபு மீண்டும் ஒரு படத்தில் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அறிமுக இயக்குனர் விக்கி இயக்கப்போகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவும், யோகி பாபுவும் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கயுள்ளனர். இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது என்றும், இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்