Thursday, March 28, 2024 5:29 pm

சர்க்கரை நோயாளிக்கு ஏற்படும் காயத்திற்கு நிரந்தர தீர்வு இதோ..!

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கு விரைவிலேயே நோய் வருகிறது. அதிலிலும் குறிப்பாக சர்க்கரை நோய் வயோதிக நபர்களுக்கு மட்டுமில்லாமல் இளவயதினருக்கும் சீக்கிரம் வருகிறது. அப்படி சர்க்கரை நோய்க்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்யனும், நம் உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக உடம்பில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படி உடம்பில் காயம் ஏற்பட்டால் சீக்கிரம் சரியாகாது. அதற்காக தற்போது நாம் இயற்கை முறையில் இந்த காயங்களை சரியாக்க சில வழிமுறைகள் இருக்கிறது. பொதுவாக சர்க்கரை நோயாளிகளின் கால்களில் ஏதெனும் காயம் ஏற்பட்டால் சிலருக்கு விரலை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. இதற்கு தீர்வாக ஆவாரம்பூ இலைகளை எடுத்து அதை அரைக்கவும், பின்னர் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கி அதை சுத்தமான பஞ்சில் எடுத்து காயம் உள்ள அந்த பஞ்சை வைத்து கட்ட வேண்டும்.

மேலும், இதை தொடர்ந்து இந்த முறையை பின்பற்றி வந்தால் விரைவில் காயம் குணமாகும் என கூறிகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்