Sunday, June 4, 2023 1:43 am

மகனது முதல் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

சிம்பு பாடிய டக்கர் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

சிலம்பரசன் டிஆர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரிமியா ஆகியோர் சித்தார்த் நடித்த டக்கர்...

நிகில் சித்தார்த்தா நடித்த சுயம்பு படத்தின் முதல் மோஷன் போஸ்டர் இதோ !

நிகில் சித்தார்த்தா தனது 20வது படத்தின் தலைப்பை இறுதியாக வெளியிட்டுள்ளார். ஸ்வயம்பு...

சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்! செவி சாய்ப்பரா அஜித்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித் குமார் தனது வரவிருக்கும் விடமுயற்சி படத்திற்காக நடிக்க தயாராகிவிட்டார். அவரது...
- Advertisement -

தமிழ் ,தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து பிரபலமாகி பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ல் கெளதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த 2022 ஏப்ரல் மாதம் நீல் கிட்சுலு என்ற மகனுக்கு அம்மாவானார். இந்நிலையில், நடிகை காஜல் அவர்களின் மகனின் முதல் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். அதை தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அதில் காஜல் தன் மகன் பிறந்தநாளுக்காக அவரது குடும்பத்தினர் அனைவரும் கஸ்டமைஸ்டு டீ ஷர்ட்டுகளை அணித்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி அதில் என்ன ஸ்பெஷல் என்றால்? அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தான். அது என்னவென்றால், அவரது மகன் டீ ஷர்ட்டில் மிஸ்டர். வொண்டர்ஃபுல் என பிரிண்ட் செய்துள்ளார்.

அதைபோல் காஜல் அவர்கள் தன் கணவருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மம்மா ஆஃப் மிஸ்டர் வொண்டர்ஃபுல்,பப்பா ஆஃப் மிஸ்டர் வொண்டர்ஃபுல்,தாதா ஆஃப் , தாதி ஆஃப், நானா ஆஃப், நானி ஆஃப், பாவோ ஆஃப், மெசி ஆஃப் மிஸ்டர் வொண்டர்ஃபுல் என அவரவர் உறவுமுறைக்கு ஏற்ப பிரிண்ட் டீ ஷர்ட்டு அணிந்து போட்டோ எடுத்ததை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்