Tuesday, June 6, 2023 10:27 pm

மீண்டும் சூடானில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் அறிவிப்பு..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

கிய்வ் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியது, தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக நகர அதிகாரி!

உக்ரேனிய தலைநகரில் உள்ள அதிகாரிகள் 20 க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகளை...

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட மைக் பென்ஸ் முடிவு

அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்தாண்டு (2024) நடைபெற...

பள்ளிகளில் விஷம் குடித்த 80 ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி !

ஆப்கானிஸ்தானில் உள்ள கல்வி அதிகாரி ஒருவர், பள்ளிகளில் விஷம் குடித்த 80...

எகிப்து மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்கள் பயங்கரமான எல்லை துப்பாக்கிச்சூடு பற்றி விவாதிக்கின்றனர்

எகிப்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ உற்பத்தி அமைச்சர் மொஹமட் ஜாக்கி மற்றும்...
- Advertisement -

சூடான் நாட்டின் ராணுவத்திற்கும், துணை ராணுவத்தற்கும் இடையே சில மோதல்கள் வந்தது. இதன் காரணமாக அந்நாட்டில் தற்போது பெரும் போர்மேகம் சூழ்ந்துள்ளது. இதனை அறிந்த உலக நாடுகள் அங்கு வசிக்கும் வெளிநாட்டின மக்களை பாதுகாப்பாக மீட்க வேண்டி இந்தியா உட்பட பல நாட்டினரின் தலைவர்களின் கோரிக்கை ஏற்று சுமார் 72 மணி நேரம் போர் நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டனர். இதற்கு அந்த இரு அமைப்புக்கு சமரசமாக ஒத்துகொண்டு இருந்தது.

இதன் காரணமாக, கடந்த 24 ஆம் தேதி முதல் போர் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் அவரவர் நாட்டுக்கு செல்ல முடிந்தது. மேலும், இந்த போரால் சுமார் 400 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், தற்போது நேற்று நள்ளிரவு முதல் 72 மணி நேரம் போர் முடிவு பெரும் நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் மீண்டும் சூடான் ராணுவத்திடம் சமரசமாக பேசி மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்த வேண்டும் என்பதை கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அந்நாட்டு ராணுவமும், துணை ராணுவம் கூட்டாக அடுத்த 72 போர் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்