Sunday, June 4, 2023 3:04 am

ரத்தன் டாடாவுக்கு ஏர் இந்தியாவின் 1500 ஊழியர்கள் கடிதம் அனுப்பினர்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அதிரடியாக குறைந்தது தங்க விலை – எவ்வளவு தெரியுமா ?

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. ஒரு...

தமிழகத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை தொடங்கவுள்ளது

உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னையை...

இனி ட்விட்டர் நிறுவனத்தில் புதிதாக பெண் சிஇஓ நியமனம் : எலன் மாஸ்க் அறிவிப்பு

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் மிக பிரபலமான...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து...
- Advertisement -

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பல தொழில்கள் இருக்கிறது. அதிலிலும் குறிப்பாக விமான வழி சேவையான ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏகபோக உரிமையாளர் ஆவர். ரத்தன் டாடாவுக்கு இந்த ஏர் இந்திய நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டவர்கள் விமானிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது புதிதாக 1800க்கும் மேற்பட்ட விமானிகள் பணியில் சேர்க்கப்போவதாகவும், அதற்காக 470 விமானங்கள் புதிதாக வாங்க போவதாக திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக தான் 1800 மேல் பணியாளர்கள் புதிதாக சேர்க்கப்படப்போவதாகவும், அதில் விமானிகள் மற்றும் முதல் நிலை அதிகாரிகளை முதற்கட்டமாக பணியமர்த்த முடிவெடுத்திருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆனால், ஏற்கனவே ஏர் இந்திய நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என பலரும் கூறி வருகின்றனர்.

மேலும், இங்கு பணிபுரியும் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் பணியாளர்களிடம் மரியாதையுடன் நடத்துவதில்லை என்றும், இது குறித்து விரிவாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு தற்போது கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்