Friday, June 2, 2023 3:29 am

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ட்விட்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வருக்கு நன்றி : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல்...

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati...

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான...
- Advertisement -

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். ஏனென்றால் தமிழக ஆளுநரின் செயல்பாட்டையும் அதனால் ஏற்படும் சர்ச்சைகள் குறித்து ஆலோசிக்க இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு அவரை திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மரியாதையை சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.

பின்னர் அங்குள்ள தமிழக அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வரை, அங்கிருந்த டெல்லி பாதுகாப்பு பு படையினரின் மரியாதையை ஏற்றதற்கு பிறகு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு தனது மரியாதையை செலுத்தினார். அதற்கு பின் இன்று காலை 11.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும், அவர் வருகின்ற கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாக்கு வருகை தருமாறு அழைப்பிதழையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்