Tuesday, April 23, 2024 2:44 pm

எங்கே போறீங்க.. எங்கேயோ போறேன்..!! பைக் ரைட் செய்யும் நடிகர் அஜித்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு உலகம் முழுவதும் தற்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் பைக்கில் இந்த உலகத்தை சுற்ற திட்டமிட்டார். இதற்கு பரஸ்பர மரியாதை பயணம் என்று பெயரும் வைத்துள்ளார். இவர் தற்போது திபெத், நேபாளத்தில் முதற்கட்டமாக தனது பைக் பயணத்தை சில நாட்களுக்கு தொடங்கினர். இந்நிலையில், இவர் நேபாளத்தில் உள்ள ஹோட்டல்லில் சமைத்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது.

அதைபோல், தற்போது நேபாளத்தில் நடிகர் அஜித் பைக் ரைட் செய்யும் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அப்போது நடிகர் அஜித்தை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர் ஒருவர் அவரிடம் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டதிற்கு மிக அழகான வாழ்க்கையை பெற வேண்டும் என்று பதிலளித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.

மேலும், அந்த ரசிகர் நடிகர் அஜித்திடம் இப்போது எங்கு போகிறீர்கள் என கேட்டதற்கு ”எங்கேயோ போகிறேன்” என பதிலளித்துள்ளார். இவர் TS 07 JH 3770 என்ற எண் கொண்ட பைக்கில் தற்போது நடிகர் அஜித் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்