Sunday, June 4, 2023 3:54 am

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த 55 பேர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடிவு : சுகாதாரத்துறை தகவல்

நேற்று இரவில் ஒடிசா அருகே வந்த கோரமண்டல் ரயில் பயங்கர விபத்தானது. இதுகுறித்து தகவல்...

சடலத்துடன் உடலுறவு : பேசுபொருளான உயர்நீதிமன்ற தீர்ப்பு

கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒரு இளம்பெண்ணைக் கொன்று, சடலத்துடன் உடலுறவு கொண்ட...

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் உருக்கமான ட்வீட்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை...
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நம் கிரிக்கெட் வீரர் தோனி தலைமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சிறப்பாக இந்த சீசனில் விளையாடி வருகிறது. இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கியது.

அதனால் இந்த போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இன்று காலை முதலே கூடி டிக்கெட்டை வாங்கி சென்றுள்ளனர். இந்த டிக்கெட்டின் விலை ரூ.1,500, ரூ.2000, ரூ.2500 ஆகிய டிக்கெட்டுகள் கவுண்டர்கள் வழியாக விற்பனையாகிறது. அதைபோல், ரூ.3,000, ரூ.5000 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்த டிக்கெட் கவுண்டர்களில் வாங்க ஆண்களுடன் போட்டிபோட்டு வாங்குவதில் பெண்களுக்கு சிரமம் உள்ளதால் பெண்களுக்கு தனிவரிசையில் டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்