Friday, June 2, 2023 12:13 am

மார்க் ஆண்டனி படத்தில் தளபதி விஜய்.? நடிகர் விஷால் கொடுத்த அதிர வைக்கும் அப்டேட்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஷால் அவர்கள் தற்போது இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இதற்கான பட்டபடிப்பு நடந்து வரும் நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு இப்படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. இதனிடையே, நடிகர் விஷால் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மார்க் ஆண்டனி என பதிவிட்டிருக்கிறார்

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் தளபதி விஜயும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாரா.? என கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால் நம்ப தகுந்த வட்டாரம் “மார்க் ஆண்டனி ” படத்தின் டீசரை தளபதி விஜய் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறிகின்றனர். மேலும், நடிகர் விஷால் அவர்கள் சிறு வயதிலேயிருந்து விஜயின் ரசிகர்கள். சமீபத்தில் கூட விஜயின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால். கால்சிட் காரணமாக நடிக்க முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்