Friday, June 2, 2023 4:52 am

”நடிகர் பண்ண கரெக்ட்” நாங்க பண்ணா மட்டும் தப்பா? நடிகையின் அதிரடி பேச்சு..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

எறும்பு படத்தின் சிக்கு புக்கு சிக்கு பாடல் இதோ !

எறும்பு படத்தின் முதல் சிங்கிள் சிங்கிள் சிக்கு புக்கு சிக்குவை புதன்கிழமை...

கமலின் இந்தியன் முதல் பாகத்தை விட ’10 மடங்கு பெரியது’ இந்தியன் 2 சித்தார்த் கூறிய உண்மை !

சித்தார்த் தனது வரவிருக்கும் படமான இந்தியன் 2 பற்றி உற்சாகமாக இருக்கிறார்,...

தங்கலான் படத்தை பற்றி முக்கிய அப்டேட்டை கூறிய மாளவிகா மோகன் !

தங்களன் மிகவும் பாராட்டப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் பிரம்மாண்டமான படம்....

கமலின் இந்தியன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட் இதோ

கமல்ஹாசனின் இந்தியன் 2 சென்னையில் ஒரு முக்கியமான கால அட்டவணையை முடித்துள்ளதாக...
- Advertisement -

தென்னிந்திய படம் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. இவர் முதன்முதலில் நடிகர் விஜய் நடிப்பில் வெளி வந்த பத்ரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல வெற்றி படங்களான ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்றவற்றில் நடித்திருப்பவர் ஆவர்.

இந்நிலையில், இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை பூமிகா அவர்கள் அளித்த பேட்டியில் முன்னணி நடிகர்கள் தற்போது மகள் வயது உள்ள ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வதை மக்கள் நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதைபோல், நடிகைகளும் இளவயது ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்யும் போது அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, இந்திய திரையுலகில் இந்த பேட்டி தற்போது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்