Tuesday, June 6, 2023 7:43 am

4வது இடத்தை பிடித்த இந்தியா..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

உண்மையை மறைக்க இது நேரம் அல்ல : மேற்குவங்க முதல்வர் மம்தா கருத்து

கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் கொல்கத்தாவில் இருந்து சென்னை...

போராட்டம் கைவிடப்படவில்லை : மல்யுத்த வீராங்கனைகள் பேட்டி

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் , பாஜக எம்.பிமான பூஷன் சரண் மீது ...

ஒடிசா ரயில் விபத்து : பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதியில் நடந்த கோரமண்டல் ரயில்...

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி

நேற்று முன்தினம் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. அப்போது...
- Advertisement -

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், உலகம் முழுவதும் எந்த நாடு அதிகமாக ராணுவத்திற்காக செலவு செய்கிறது என்ற ஆய்வு செய்தது. இந்த ஆய்வை தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது இந்த சர்வதேச அமைப்பு. அதன்படி கடந்தாண்டு ராணுவத்துக்காக ரூ.71 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கி முதல் இடத்தை பிடித்துள்ளது அமெரிக்கா. இரண்டாவதாக சீனா ரூ.23 லட்சம் கோடி வரை ராணுவத்திற்காக நிதி ஒதுக்கி செலவு செய்துள்ளது என கூறப்படுகிறது.

அதைபோல், சீனாவை தொடர்ந்து 3வது இடத்தை பிடித்தது ரஷ்யா. இந்த ரஷ்யா ராணுவத்திற்காக ரூ.7.06 லட்சம் கோடி வரை செலவு செய்துள்ளது. பின்னர் ரஷ்யாவை தொடர்ந்து 4வது இடத்தை இந்திய தக்கவைத்துள்ளது.

ஏனென்னில் , கடந்தாண்டு இந்திய ராணுவத்திற்காக ரூ.6.6 லட்சம் கோடி செலவு செய்துள்ளதாகவும், இது கடந்த 2021ஆம் ஆண்டை விட 6 6 சதவீதம் அதிகமாகும் என்றும், அதைபோல் கடந்த 2013 ஆம் ஆண்டை விட 47 சதவீதம் தற்போது அதிகரித்திருப்பதே காரணம் என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்