Wednesday, May 31, 2023 3:20 am

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமித் ஷா மணிப்பூர் தலைவர்களை சந்திக்கிறார், கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூராசந்த்பூரை பார்வையிடுகிறார்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை...

பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக மல்யுத்த தலைவர் மற்றும் பாஜக எம்.பி பூஷண் சரண் அவர்கள்...

செங்கோல் விவகாரம் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம்

டெல்லியில் கடந்த மே 28ஆம் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி தலைமையில்...

2024 நாடாளுமன்ற தேர்தல் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கருத்து

முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பிமான  ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச்...
- Advertisement -

உலக நாடுகளிடையே இன்னும் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாவே அதிகரித்து வருகிறது. அதன்படி தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 8000 முதல் 9000 வரை பதிவாகி வருகிறது. மேலும், இந்த பரவல் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனாலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது என்றும், இந்த கொரோனாவால் பலியானவர்கள் 5 லட்சத்து 31 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது என ரிப்போர்ட் மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்