Thursday, April 25, 2024 11:29 pm

அமெரிக்காவில் இனி தீபாவளியன்று பொது விடுமுறை அறிவிப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியர்கள் மிக மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்நாட்டு சட்டத்தின்படி விசேஷமாக கொண்டாடுகிறார்கள்.அதன்படி அமெரிக்காவிலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 2002 முதல் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஒரு சில மாகாணங்களில் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பென்சில்வேனியா மாகாணத்திலும் அங்கு வசிக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என அம்மாகாணத்தின் மேயர் கூறியுள்ளார். மேலும், இதற்கான சட்டமாக நிறைவேற்றப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்