Tuesday, April 23, 2024 12:06 pm

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் 96 பட நாயகி..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் அவர்களுடன் 96 படத்தில் சின்ன வயசு த்ரிஷா கதாபாத்திரத்தில் (ஜானு) நடித்த கெளரி கிஷன் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படத்தில் பார்த்திருந்தோம். அதற்கு பின்னர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடித்திராத நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷுடன் நடிக்க போகிறார்.

மேலும், இவர் நடிக்கும் படமானது சயின்ஸ் ஃபிக்ஸன் பிளஸ் ரொமாண்டிக் ஜானர் படமாக இருக்கும் என்றும், இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கப்போவதாக கூறிகின்றனர். மேலும், இந்த படத்தில் கெளரி ஜி.கிஷன், ஜி.வி பிரகாஷ் தவிர இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வருவதாக தகவல் வந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், வெங்கட் பிரபுடன் மிர்ச்சி விஜய் கெளரவத் தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இதற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுவென நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என இப்படக்குழு தெரிவித்திருக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்