Wednesday, May 31, 2023 2:24 am

மும்பை-புனே விரைவுச் சாலையில் அடுத்தடுத்து மோதிய 11 வாகனங்கள்..! ஸ்தம்பித சாலை

spot_img

தொடர்புடைய கதைகள்

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் உருக்கமான ட்வீட்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை...

பசுபதி நடித்த தண்டட்டி படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டாட்டி திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி...

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக அரசு

டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே...
- Advertisement -

இந்தியாவில் தற்போது நாள்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்தே வருகின்றன. இதற்காக இந்திய அரசு பல கடுமையான சட்டங்களை செய்து வருகின்றன. ஆனாலும் சில தவிர்க்க முடியதாக விபத்துகள் நேர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்து காவலர்கள் நாள்தோறும் ஹெல்மெட் போட கூறுகிறார்கள். அதை மீறும் பட்சத்தில் அதிகமான பைன் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், மும்பை-புனே விரைவுச் சாலையில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் கிட்டத்தட்ட 11 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இதில் குறைந்தது ஏழு முதல் எட்டு பேர் வரை காயமடைந்துள்ளனர் என இந்த விபத்து அறிந்த போலீசார் வந்து விசாரித்து கூறியுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை கோப்லி ருக்னாலயா மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனை காமோத்தேவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன.

மேலும், இந்த கோர விபத்தால் மும்பை நோக்கிச் செல்லும் சாலையில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசால் உதவியுடன் தற்போது வாகனங்கள் சீராக செல்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்