Sunday, May 28, 2023 6:56 pm

சானியாவுடன் ரம்ஜான் கொண்டாட விரும்பிய சோயிப் மாலிக்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

ப்பா.. இதுவரை யாரும் யாரும் எதிர்ப்பார்க்காத அஜித்தை காட்ட போகும் மகிழ்திருமேனி !செம்ம மாஸ் அப்டேட்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்....

பசுபதி நடித்த தண்டட்டி படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டாட்டி திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி...

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தது திமுக அரசு

டெல்லியில் வரும் மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடியே...

குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும், ஏன் தெரியுமா?

குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும்போது,வார்த்தைகளின் ஓசைகளையும் அர்த்தங்களையும் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அவற்றின்...
- Advertisement -

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை (36) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது இஷான் என்ற மகன் உள்ளார். ஆனால் இந்த தம்பதிகள் கடந்த ஒருவருடமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது ரசிகர்கள் இருவருக்கும் விவாகரத்து செய்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதை சோயிப் மாலிக்கின் உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக் ரம்ஜான் முன்னிட்டு கராச்சியில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் கூறியது ” நான் ரம்ஜானை எனது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாட விரும்பினேன், ஆனால் வெளியூரில் இருக்கிறார்கள்” என்றார். மேலும், அவர் நானும், சானியாவும் சர்வதேச விளையாட்டுடன் எப்போதும் தொடர்பு கொண்டு இருப்போம் என்றும், எங்கள் பிரிவினை குறித்து வரும் கருத்துக்கள் ஆதாரம் இல்லாதவை என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்