Sunday, June 4, 2023 2:52 am

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி..!

spot_img

தொடர்புடைய கதைகள்

ஒடிசா ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) இரவு 3 ரயில்கள் மோதிய விபத்தில்...

ஒடிசா ரயில் விபத்து : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ''நேற்றிரவு ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல்...

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் : வெளியான பரபரப்பு தகவல்

நேற்று 3 ரயில்கள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்தானதைக் குறித்து விசாரணை நடைபெற்று...

இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்து இது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில்,...
- Advertisement -

பஞ்சாப்பில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்து வந்தார் தான் பிரகாஷ் சிங் பாதல் (95). இந்நிலையில், இவருக்கு வயதின் மூப்பு காரணமாக சில உடல்நல குறைவு அடிக்கடி ஏற்பட்டு வந்தது. அதிலிலும், சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அங்கு உள்ள மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்காததால் நேற்று இரவு காலமானார். இந்த தகவல் அறிந்து நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி அவர்கள் நேரிலே வந்து பிரகாஷ் சிங் பாதல் அவர்களின் உடலுக்கு தனது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும், இவரது மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாள் துக்க அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்