Wednesday, May 31, 2023 2:35 am

சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம்..!

spot_img

தொடர்புடைய கதைகள்

அமித் ஷா மணிப்பூர் தலைவர்களை சந்திக்கிறார், கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூராசந்த்பூரை பார்வையிடுகிறார்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை...

பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக மல்யுத்த தலைவர் மற்றும் பாஜக எம்.பி பூஷண் சரண் அவர்கள்...

செங்கோல் விவகாரம் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் விளக்கம்

டெல்லியில் கடந்த மே 28ஆம் அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி தலைமையில்...

2024 நாடாளுமன்ற தேர்தல் : காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கருத்து

முன்னாள் மத்திய நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பிமான  ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச்...
- Advertisement -

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக போலீஸ்க்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படியில் இன்று தண்டேவாடா மாவட்டத்தில் அரன்பூர் அருகே கண்காணிப்பதிற்காக போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென நக்சல்களால் ஏற்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலால் 10 போலீஸ் மற்றும் 1 ஓட்டுநர் உட்பட 11 பேர் சம்பவயிடத்திலேயே தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாதல் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சத்தீஸ்கரில் உள்ள பாதுகாப்புபடையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இறந்த பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்ளவதாகவும், மறைந்த வீரர்களின் தியாகம் என்றென்றும் போற்றப்படும் என்றும் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்