Friday, April 19, 2024 10:16 am

பூமியில் இன்று விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நம் பூமியின் மேல் உள்ள பால்வழி அண்டங்களில் பல்லாயிரம் விண்கற்கள் சுற்றி வருகின்றன. அப்படி சில விண்கற்கள் பூமிக்கு மிக அருகாமையில் வரும் அல்லது தொலைவிலேயே பூமியை கடந்து செல்லும். சமீபத்தில் கூட சில விண்கற்கள் பூமிக்கு அருகாமையில் வந்து கடந்து சென்றுள்ளன. இந்நிலையில், சுமார் 1007 அடி உயரமுள்ள ராட்சத விண்கல் இன்று பூமியை கடக்க பவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி தெரிவித்துள்ளது.

அப்படி கடக்கும் இந்த விண்கற்கள் கிட்டத்தட்ட ஈபிள் டவர் அளவுக்கு உயரம் இருப்பதாக கணிக்கப்படுகிறது. மேலும் , இந்த 2006 HV5 என்ற விண்கல் பூமிக்கு 10 லட்சம் கிமீ தொலைவில் மணிக்கு 62,723 கி.மீ வேகத்தில் கடக்கும் எனவும், அப்படி கடந்தால் பூமிக்கு எந்தொரு ஆபத்தும் நேராது என நாசா விண்வெளி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனிடையே, நேற்று மட்டும் பூமியை சுற்றி 4 விண்கற்கள் கடந்துள்ளதாகவும், அதில் 2023 HW, 2023 HL2 என்ற விண்கற்கள் 90 அடி அளவு கொண்டன என்றும், மற்ற இரண்டு விண்கற்கள் 2023 GO1 ,2023 HH3 சிறிய அளவை கொண்டது என சற்றுமுன் தெரிவித்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்