Tuesday, June 6, 2023 7:25 am

பணியாளருக்கு விலைமதிப்புள்ள பொருளை கொடுத்த இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

சத்தீஸ்கரை சேர்ந்த எம்எஸ் தோனி ரசிகர் தனது திருமண அழைப்பிதழில் தோனியின் புகைப்படம் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஏராளமான...

ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த 55 பேர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடிவு : சுகாதாரத்துறை தகவல்

நேற்று இரவில் ஒடிசா அருகே வந்த கோரமண்டல் ரயில் பயங்கர விபத்தானது. இதுகுறித்து தகவல்...

சடலத்துடன் உடலுறவு : பேசுபொருளான உயர்நீதிமன்ற தீர்ப்பு

கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒரு இளம்பெண்ணைக் கொன்று, சடலத்துடன் உடலுறவு கொண்ட...

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு...
- Advertisement -

இந்தியாவில் மிக பெரிய பணக்காரராக திகழ்பவர் தான் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெயிலின் இயக்குநராக இருந்து வருகிறார். இந்த ரிலையன்ஸ் ஜியோ நம் நாட்டில் ஒரு மதிப்புமிக்க நிறுவனமாகும். இதன்மூலம், பல கோடிக்கணக்கான ஒப்பந்தங்களை வெற்றியாக்கிய பெருமைக்குரியவர் ஆவர். இந்நிலையில், முகேஷ் அம்பானியுடன் நீண்டகாலமாக வலதுகை போல் பணிபுரிபவர் தான் மனோஜ் மோடி.

இந்த மனோஜ் மோடி தனக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதை கண்டு அவருக்கு முகேஷ் அம்பானி அவர்கள் ஒரு விலை உயர்ந்த கட்டிடம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்த கட்டிடம் மும்பையில் உள்ள நிபியான் கடல் சாலை பகுதியில் அமைந்திருக்கும் 22 மாடி கொண்ட பிருந்தாவன் என்ற பெயரிடப்பட்ட கட்டிடம் இருக்கிறது. இதன் விலை சுமார் ரூ.1,500 கோடி மதிப்பானது. அதை அம்பானியால் மனோஜ் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்