Thursday, April 18, 2024 9:58 am

விதைகளில் இத்தனை ஆச்சிரியமான மருத்துவ குணங்களா..?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வேப்ப விதை :

முதலில் வேப்ப விதைகளில் இருக்கும் மேல் ஓடுகளை எடுத்த பின் கிடைக்கும் பருப்புகளை அரைத்து நம் உடலில் ஏதேனும் விஷம் கடித்திருந்தால் அந்த இடத்தில் இந்த பருப்பை தடவினால் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். மேலும் , இந்த வேப்ப விதையில் எடுக்கப்படும் எண்ணெய் வாத நோய்களை குணமாகவும், நரம்புத் தளர்ச்சிகளை சரியாக்கும்.

முருங்கை விதை :

இந்த முருங்கையின் முற்றிய விதையை பொடித்து பாலில் கலந்து சாப்பிட்டால் இழந்த தாதுவை திரும்ப பெறலாம் என்கின்றனர். மேலும், இதன்மூலம் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, ரத்த சோகை உள்ளிட்ட பல பிரச்சனைகள் குணமாகும். இந்த பொடித்த விதையை நாம் காலை மற்றும் மலையில் தேனில் கலந்து உண்டுவந்தால் மேற்படி சொன்ன அனைத்து உடல்நல கோளாறுகளை சரியாக்கும்.

மாங்கொட்டை :

நம் உண்ணும் மாம்பழத்தில் கிடைக்கும் விதையை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து கொள்ளவும். அதை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண் போன்ற வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும். மேலும், இது உடல் சூட்டையும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்