Friday, June 2, 2023 5:00 am

அரசு வாகன ஓட்டுநர்களுக்கு இனி கட்டாயம் மருத்துவப் பரிசோதனை: தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று (ஜூன் 1) மாலை சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

ட்விட்டர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த முதல்வருக்கு நன்றி : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிய நாடாளுமன்றத்தைச் செங்கோல் நாட்டித் திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல்...

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜுக்கு அபராதம் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

கடந்த 2010 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இத்தாலியிலிருந்து (Maserati...

தக்காளியின் காய்கறி விலை திடீர் உயர்வு : அதிர்ச்சியில் மக்கள்

ஈரோடு  சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.15க்கு விற்பனையான...
- Advertisement -

தமிழகத்தில் இனி அரசின் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு கட்டாயம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்படும் என்றும், அதில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு வேறு அரசு பணி வழங்கப்படும் என தமிழக அரசு சற்று முன் அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பரிசோதனையில் ஓட்டுனர்களுக்கு கண், காது உள்ளிட்ட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இனி அரசு ஓட்டுனர்களுக்கு குறிப்பிட்ட வயதான 50 கீழ் என்றால் அவர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதிக்கலாம் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை இந்த பரிசோதனை செய்யப்படுவர் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளனர்.அப்படி நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் ஓட்டுநரின் உடல் நிலை வாகனம் ஓட்டத் தகுதியான நிலையில் இல்லை என்ற மருத்துவர் சான்று அளித்தால் அவருக்கு வேறு பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினர்.

ஏனென்றால், ஓட்டுனர்களுக்கு திடீரென உடல்நிலை கோளாறுகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்