Tuesday, June 6, 2023 9:23 pm

விஜய் சேதுபதியை தப்பா நினைச்ச பிரபல நடிகர்..!!

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆடுகளம் பட புகழ் கிஷோர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஆடுகளம் புகழ் கிஷோரின் அடுத்த படம். முகை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு...

லைசென்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ! இயக்குனர் வைத்த நம்பிக்கை

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர்...

கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் அசத்தும் அஜித் மகன் ஆத்விக் : வைரல் புகைப்படம் இதோ !

அஜீத் குமார் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்....

மிகவும் எதிர்பார்த்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்?

பரபரப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் numero uno இசையமைப்பாளர் அனிருத்...
- Advertisement -

தமிழ் சினிமாவில் முதலில் துணைநடிகராக களமிறங்கிய விஜய்சேதுபதி பின்னர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவரின் கடும் முயற்சிலேயே தற்போது உச்ச நடிகராக வலம் வருகிறார். மேலும், இவர் எப்போதும் ஹீரோ போல் பந்தா பண்ணாமல் எல்லோரிடமும் சகஜமாக பேசக்கூடியவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கு யாரும் படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், எல்லோருக்கும் ஓடிப்போடி உதவக்கூடிய நல்ல மனிதர் என்கிறார்.

 

இந்நிலையில், பிரபல நடிகராக இருந்த ராஜேஷ் அவர்கள் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்சேதுபதி குறித்து பேசியுள்ளார். அதில் விஜய்சேதுபதியை முதலில் பார்க்கும் போது ஒரு ஃபேக்கான மனிதர் என்று நின்னைத்தாகவும் பின்னர் அவருடன் பழகும் போது தான் அவரின் உண்மையான குணமே தெரிய வந்தது என்று கூறினார். மேலும், அவர் ஒரு வள்ளல், நல்ல உள்ளம் சினிமாவில் யாரும் இல்லை என விஜய் சேதுபதியை புகழ்ந்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்