Tuesday, June 6, 2023 8:05 am

நம் உடலின் சூட்டை தணிப்பது தயிரா அல்லது மோரா..?

spot_img

தொடர்புடைய கதைகள்

உடல்வலி நீங்க வேண்டுமா?

உங்களுக்கு நாள்தோறும் உடல்வலியால் அவதிப்படுகிறீர்களா இதற்குத் தீர்வாக, குப்பைமேனிச் சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்துச் சுண்டக் காய்ச்சி உடலில்...

எடையை குறைக்கும் வெற்றிலை

தமிழர் பாரம்பரியத்தில், சுவாமிக்கு அர்ச்சனை செய்வதில் தொடங்கி திருமண நிச்சயதார்த்தத்துக்குத் தாம்பூலம் மாற்றுவது வரை வெற்றிலையின்...

கர்ப்பப்பை நீர்க்கட்டி மறைய இயற்கை வைத்தியங்கள்.

இன்றைய சூழலில் பெண்கள் பலருக்கும் கர்ப்பப்பையில் பல பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றனர்....

முகப் பொலிவை தரும் பங்கஜ முத்திரை

முதலில் சம்மணமிட்டு, நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, நெஞ்சுப் பகுதியில், கைவிரல்களை உடலில் ஒட்டாமல்...
- Advertisement -

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகவே நம் உடலை சூட்டிலிருந்து தனித்து எப்போது குளுமையாக வைக்க வேண்டும். அதற்கு நாம் அன்றாட உணவில் தயிர் அல்லது மோர் சேர்த்து சாப்பிட்டு இருப்போம். இந்த இரண்டில் எதை சாப்பிட்டால் சூட்டு தணியும் என்பதை நாம் அறியலாம் வாங்க.

பொதுவாக கோடை காலத்தில் நாம் அதிகமாக காரமான உணவுகளை தவிர்ப்போம். ஏனென்றால், அது சாப்பிட்ட பின் நம் உடலில் வியர்வையை அதிகரிப்பதே காரணம். அதனால் தான் நிறைய பேர் குளிர்ந்தே அதிகம் இந்த கோடை காலத்தில் உட்கொள்கிறார்கள். இப்போது தயிர், மோர் ஆகிய இரண்டுமே பாலின் இருந்து வந்தவை ஆகும், இது உடம்புக்கு நன்மையே பயக்கும். ஆனால் மோரில் சில கால்சியம், வைட்டமின் பி12, ஜிங்க், ரிபோஃப்ளேவின் மற்றும் புரோட்டீன்கள் இருப்பதால் உடலின் எலும்புகள் வலுப்பெறும், கொலஸ்ட்ராலை குறைக்கும்.

அதைபோல் தயிரில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, வைட்டமின் பி5, வைட்டமின் பி2, பொட்டாசியம் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை இருப்பதால் செரிமான பிரச்சனை நீங்கும். அதன்படி நம் எடுத்துக்கொள்ளும் மோர், தயிர் இரண்டுமே குளிர்ச்சியானது தான். ஆனால் தயிரை விட மோர் நீண்ட நேரம் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்