Tuesday, June 18, 2024 6:44 pm

அன்று அஜித்தை அவமானப்படுத்திய​ உலக அழகி ! இன்று அவரை சந்திக்க துடிக்கும் ஐஸ்வர்யா ராய் ! நடந்தது என்ன.?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொன்னியின் செல்வன் என்பது கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பரவலாகப் பாராட்டப்பட்ட நாவலான பொன்னியின் செல்வன் (பொன்னியின் மகன்) என்பதிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது மற்றும் விக்ரம், த்ரிஷா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி போன்ற நட்சத்திர நடிகர்களைக் கொண்டுள்ளது. மேலும், சோபிதா துலிபாலா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியும் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீகர் பிரசாத், ரவிவர்மன் ஆகியோர் முறையே இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் என தொழில்நுட்பக் குழுவில் பணிபுரிகின்றனர். இப்படத்தின் அடுத்த பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஆஞ்சநேயா, ஆழ்வார், பரமசிவன், தொடரும் போன்ற படங்களின் மூலமாக தோல்வியை சந்தித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும் தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் தனது கடின உழைப்பால் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அந்தப் படங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. அவை காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், மங்காத்தா, பில்லா 2, போன்று தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். பின்னர் அஜித் அவரது ரசிகர்களால் அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்கும்போது முதலில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயை கமிட் செய்து இருந்தனர், ஆனால் ஐஸ்வர்யாராயோ இவர் கூடலாம் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். மேலும் தான் அப்பாஸ், மம்முட்டி போன்றவர்களுக்கு வேண்டுமென்றால் ஜோடியாக நடிப்பேன் என்றும் கூறிவிட்டார்.

அஜித்க்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதனை தொடர்ந்து உடனே கதையை மாற்றி ஐஸ்வர்யா ராயை அப்பாஸ் மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாக போட்டார்களாம். பின் தபு வை அஜித்திற்கு ஜோடியாக மாற்றினர் கலாம்.மேலும் அப்போது அஜித் அவர்கள் அந்த அளவுக்கு பிரபலம் அடையாததால் சூட்டிங் ஸ்பாட்டில் அவரை யாரும் மதிக்க மாட்டார்களாம்.

இதை அறிந்த மம்முட்டி இயக்குனரிடம் ஒரு வளரும் நடிகரை இப்படியா நடத்துவது என்று கோபப்பட்டார். பின்னர் இயக்குனர் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அஜித்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாராம். பின் கிளைமாக்ஸில் ஐஸ்வர்யா ராயை மம்முட்டிக்கு ஜோடியாக போட்டு படத்தை முடித்தார்கலாம்.

அண்மையில் ஐஸ்வர்யாராய் அவர்கள் ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்த போது மணிரத்னத்தின் அடுத்த படமான
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் தான் நடிக்க போவதாக கூறியுள்ளார்.

அஜித் பற்றி பேசிய அவர் அஜித் மிகவும் நல்ல மனிதர் அவர் வெற்றியை பார்த்து தான் மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரை சந்திக்க நேர்ந்தால் வாழ்த்துக்களை தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மந்தாகினி மற்றும் நந்தினி என இரட்டை வேடத்தில் நடிக்கிறார், சரித்திர நாடகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயராம், பிரகாஷ் ராஜ் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், மேலும் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்