- Advertisement -
இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஷோபிதா துளிபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 2ம் பாகம் ஏப்ரல் 28, 2023 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது. opne மற்றும் PS-2 இன் USA தியேட்டர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் பிஎஸ்-2 திரைப்படம் ஃபிலிம் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் மூலம் வெளிநாட்டில் வழங்கப்படுகிறது. இந்தப் படம் ஏப்ரல் 27, 2023 அன்று அமெரிக்காவில் திரையிடப்படுகிறது.
- Advertisement -