Thursday, June 8, 2023 3:40 am

அஜித்தை மிரட்ட களத்தில் குதித்த டாப் ஹீரோக்கள் – AK 62 வேற லெவலில் இருக்கும் போல !

spot_img

தொடர்புடைய கதைகள்

போர் தொழில் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்துள்ள போர் தோழில் ஜூன் 9...

தோனி தயாரித்த முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் இதோ !

ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின்...

ஜெயம் ரவியின் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி இதோ !

இத்திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இறைவன்...

போர் தோழில் படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

போர் தோழில் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. வெளியீட்டிற்கு...
- Advertisement -

அஜீத் குமாரின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள், தற்காலிகமாக ஏகே 62 என்று பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் இருப்பதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

அஜித் மற்றும் தயாரிப்பாளர்கள் ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிட காத்திருக்கிறார்கள். AK 62, நாம் அனைவரும் அறிந்தபடி, விக்னேஷ் சிவனுடன் தொடர்புடையது, இப்போது அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதால், படத்தின் சரியான தலைப்புடன் வெளியீட்டு விழா இருக்க வேண்டும் என்று குழு கருதியது.

துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கப் போகிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த ஒரு மாதகாலமாகவே அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்குமாரின் தந்தை கடந்தவாரம் மரணம் அடைந்ததால் அஜித் 62 வது படத்தின் அறிவிப்பு தள்ளிப் போவது தெரியவந்தது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தமிழ் குமரன் கூறுகையில், ஏகே 62 படத்தின் நல்ல செய்தி அடுத்த மாதம் வருமென்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தின் படப்படிப்பை முடித்ததும் தனது இரண்டாவது கட்ட உலக பைக் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் அஜித்குமார்.

இந்நிலையில் அஜித் வில்லன் ரோலில் மிரட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தில் தெலுங்கு டாப் நடிகரான நாகார்ஜுனா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மை என்னும் படத்தில் அஜித் வில்லனாகவும், மோகன்லால் – நாகார்ஜுனா போலீசாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்