Tuesday, June 6, 2023 9:03 pm

சூர்யாவை தொடர்ந்து அஜித் வீட்டுக்கு படையெடுத்த மற்றொரு பிரபலம் ! வைரலாகும் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆடுகளம் பட புகழ் கிஷோர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஆடுகளம் புகழ் கிஷோரின் அடுத்த படம். முகை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு...

லைசென்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ! இயக்குனர் வைத்த நம்பிக்கை

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர்...

கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் அசத்தும் அஜித் மகன் ஆத்விக் : வைரல் புகைப்படம் இதோ !

அஜீத் குமார் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்....

மிகவும் எதிர்பார்த்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்?

பரபரப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் numero uno இசையமைப்பாளர் அனிருத்...
- Advertisement -

நடிகர் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் மார்ச் 24 அன்று காலமானார். நடிகரின் தந்தை 84 வயதில் இயற்கை எய்தினார். நேற்று அஜீத் மற்றும் அவரது சகோதரர் அனில் குமார் ஆகியோர் இறுதிச் சடங்குகளை செய்தனர்.

PS சுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அஜித்தின் வீட்டிற்கு கார்த்தியும் சூர்யாவும் சென்ற மார்ச் 27 திங்கட்கிழமையன்று நெட்டிசன்கள் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். ஈசிஆரில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நடிகர்கள் செல்வது வீடியோவில் உள்ளது.

மேலும், நடிகர்கள் கமல், விக்ரம், சிம்பு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் அஜித்தின் தந்தை மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.

கோலிவுட்டின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியன் 24ம் தேதி அதிகாலை காலமானார். பக்கவாத பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சுப்ரமணியன் கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் தந்தை உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனையறிந்த நடிகர் விஜய், அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், சிம்பு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சூர்யாவும் கார்த்தியும் அஜித் வீட்டிற்கு தற்போது நேரில் சென்று அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், தந்தையை இழந்து வாடும் அஜித்துக்கு இருவரும் ஆறுதல் கூறியுள்ளனர். இருவருமே ஒரே காரில் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்றனர். இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் தந்தை மறைவுக்கு முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அஜித் தந்தையின் அஸ்தி சென்னை ECR கடற்கரையில் கரைக்கப்பட்டதாக அவரது அண்ணன் அனில் குமார் நேற்று ட்வீட் செய்திருந்தார். சிலர் காசிக்குச் செல்கிறார்கள்; இன்னும் சிலர் அருகிலுள்ள கரையில் அஸ்தியை கரைக்கின்றனர். 3 தலைமுறையினர் இணைந்து எங்கள் தந்தைக்கு காரியம் செய்தோம் எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தந்தை உயிரிழந்த உடனே அஜித் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில், தங்களது தந்தை உயிரிழந்தது குடும்ப நிகழ்வாகவே இருக்க நினைக்கிறோம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்கள் நேரில் வரவேண்டாம் என மறைமுகமாக கூறும் விதமாக அஜித்தின் அறிக்கை இருந்தது. இதனை புரிந்துகொண்ட ரசிகர்கள் அஜித்தின் வீட்டிற்கும் அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்துக்கும் செல்லாமல் அமைதிக்காத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் #அஜித்குமார் தந்தை மறைவன்று படப்பிடிப்பு இருந்ததால் அப்போது சிவகார்த்திகேயன் அவர்களால் அஞ்சலி செலுத்த முடியவில்லை அதனால் அப்போது அவர்க்கு பதிலாக அவர் மனைவி அஞ்சலியில் பங்கேற்றாங்க படப்பிடிப்பு முடித்து விட்டு சிவகார்த்திகேயன் நேற்று அஜித் சந்தித்து ஆறுதல் கூறிபேசிட்டு வந்தார் . இந்த தகவல் தற்போது செம்ம வைரலாகி வருகிறது

முன்னதாக சிம்பு, விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
வேலையில், அஜித் கடைசியாக தமிழில் ‘துனிவு’ படத்தில் நடித்தார். அவர் இப்போது மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்படும் ‘ஏகே 62’ என்ற தனது அடுத்த தற்காலிகத் திட்டத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்