Wednesday, June 7, 2023 7:03 pm

தந்தை உடலை பெசன்ட்நகர் மின் மயானத்திற்குள் தூக்கி சென்ற அஜித் ! புகைப்படம் வைரல்

spot_img

தொடர்புடைய கதைகள்

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்த பொம்மை படத்தின் ஜூக்பாக்ஸ் இதோ !

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது வரவிருக்கும் பொம்மை படத்தின் ஜூக்பாக்ஸை ட்விட்டரில் வெளியிட்டார்....

ஹரிஷ் கல்யாணின் எல்ஜிஎம் படத்தின் டீசர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக...

WTC 2023 : இந்திய அணியில் இடம்பெறுவாரா அஸ்வின்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன....

சுனைனா நடித்த க்ரைம் திரில்லர் படமான ரெஜினா படத்தின் ட்ரைலர் இதோ !

பல வருடங்களாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகைசுனைனா. இவர்...
- Advertisement -

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். 85 வயதான சுப்பிரமணியம் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வயோதிகம் காரணமாக கடந்த சில நாட்களாக பி.சுப்ரமணியம் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அஜித், ஷாலினி, அனுஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோர் ஈடுசெய்ய முடியாத இழப்பால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தந்தை உடலை பெசன்ட்நகர் மின் மயானத்திற்குள் தூக்கி சென்ற அஜித்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்