- Advertisement -
சூப்பர் கிங்ஸ் அகாடமி ஏப்ரல் 6 முதல் மே 31 வரை சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அதன் மையத்தில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாமை நடத்துகிறது.
6 முதல் 23 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் முகாமில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (சிஎஸ்கேசிஎல்) சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேர்க்கைக்கு, விருப்பமுள்ளவர்கள் பின்வரும் மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்: 9677053830 மற்றும் 7305322282.
- Advertisement -