Thursday, June 8, 2023 3:29 am

விவசாய பட்ஜெட் விவசாயிகளை வஞ்சிக்கிறது, இபிஎஸ் குற்றசாட்டு !

spot_img

தொடர்புடைய கதைகள்

சொந்த கட்சியை சேர்ந்தவரிடமே பண மோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

ஒன்றிய அரசின் உணவு கழகத்தில் இயக்குநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி...

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒரே மேடையில் தொண்டர்களிடம் பேச்சு

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) நடந்த வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில்...

தமிழக மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நடிகர் விஜய்

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான...

இனி 200 கிமீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யலாம் : அமலுக்கு வந்தது புதிய வசதி!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்துகளிலிருந்து வேறு மாநிலத்திற்குச் செல்லும் பேருந்துகளில் மட்டுமே இதுவரை முன்பதிவு...
- Advertisement -

பட்ஜெட்டுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, “விவசாய பட்ஜெட் விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட். விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்பு எதுவும் வரவில்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே என்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டது.”

தமிழகத்திற்கான வேளாண் பட்ஜெட்டை, சென்னை, சட்டசபையில், மாநில வேளாண் துறை அமைச்சர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தாக்கல் செய்தார்.

மேலும், அரிசி மூடைகளை பாதுகாப்பதில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என்றும், விவசாயிகளின் பாதுகாப்பை திமுக அரசு கருத்தில் கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. கரும்பு கொள்முதல் விலையை உயர்த்துவதாக அவர்கள் அளித்த வாக்குறுதி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 உயர்த்தப்படும் என தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்