32 C
Chennai
Saturday, March 25, 2023

அஜித் எடுத்த அதிரடி முடிவு ! மகிழ் திருமேனிக்கு அஜித் போடும் புதிய கண்டிஷன் லேட்டஸ்ட் அப்டேட்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு மலேசிய முருகன் கோவிலில் ரகசிய...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ரோஜா' சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை...

ஏகே 62 படத்தை பற்றி லைகாவிடம் அஜித் கூறிய...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

அரசியல் பிரவேசம் எடுக்கும் வாணி போஜன் !

செங்கலம் ஒரு அரசியல் வலைத் தொடராகும், இதில் வாணி போஜன் மற்றும்...

AK 62 (தற்காலிக தலைப்பு) என்பது லைகா புரொடக்‌ஷன்ஸின் கீழ் நடிகர் அஜித்தின் அடுத்த பெரிய திட்டமாகும். இந்தப் படத்தை மீகாமன் (2014), தடம் (2019) புகழ் மகிழ் திருமேனி இயக்கத் தயாராகி வருகிறார், சமீபத்தில், இந்தத் திரைப்படம் ஹாலிவுட் வகை ஆக்ஷன் திரைப்படமாக இருக்கலாம் என்று தொழில்துறை சலசலப்பு பரிந்துரைத்தது.இது உண்மையல்ல வதந்தி என தற்போது தகவல் கிடைத்துள்ளது

துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அவர் அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது அஜித்தின் 62 வது படத்தை இயக்குவதற்கு மகிழ்திருமேனி கமிட்டாகி இருக்கிறார். அவர் சொன்ன கதையில் துணிவு படத்துக்கு இணையான ஆக்சன் காட்சிகள் இல்லாததால் சில திருத்தங்களை சொல்லி அதை சரி செய்ய சொல்லி இருக்கிறார் அஜித்குமார். அதோடு மகிழ் திருமேனிக்கு அஜித் ஒரு அதிரடி கண்டிஷனும் போட்டு இருக்கிறார்.

அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது 2023ம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜைக்கு அப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்து விட்டார்கள். அதேப்போன்று தனது 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டே படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் அஜித் குமார்.

அதோடு நான்கே மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட வேண்டும். இடையில் எந்தவித பிரேக்கும் கொடுக்கக் கூடாது என்றும் ஒரு அதிரடி கண்டிஷன் போட்டுள்ளாராம். இந்த நிலையில் அஜித் 62 ஆவது படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு மற்றும் நெட்ஃபிக்ஸ் திரையரங்குகளுக்குப் பிந்தைய OTT வெளியீட்டிற்கு நடித்துள்ள AK 62, இந்த ஆண்டு தீபாவளிக்கு நவம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக Buzz தெரிவிக்கிறது. கமல்ஹாசன் – ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள பெரிய பட்ஜெட் திரைப்படமான இந்தியன் 2 படமும் அதே விடுமுறை வார இறுதியில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய கதைகள்