28.3 C
Chennai
Wednesday, March 22, 2023

எனக்கு இந்த நடிகரை போல் உடம்பு வேணும் எனக் கேட்ட அஜித் ! யார் அந்த பயில்வான் தெரியுமா ?

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை...

தொலைக்காட்சி பிரபலமும், நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா இன்று...

RC15 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்...

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின்...

இயக்குனர் கல்யாண் இயக்கும் படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்ற திரைப்படத்...

சூர்யா 42 படத்தின் டைட்டிலை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

சூர்யா சிறுத்தை சிவாவுடன் தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு...

கவுண்டவுனை ஆரம்பித்த அஜித் !! ரசிகர்கள் எதிர்பார்த்த ...

ஜனவரியில் வெளியான துணிவு நல்ல வரவேற்பைப் பெற்றதில் இருந்து, அஜித் விடுமுறையில்...

நடிகை ஷாலினி அஜித்குமார் கடந்த ஆண்டு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்தார், நடிகை தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், ஷாலினி நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “குழந்தைகளுடன் இருப்பதன் மூலம் ஆன்மா குணமாகும்” என்று தலைப்பிட்டார். புதிய இடுகையில் ஷாலினியும் அஜித்குமாரும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் பரந்த பசுமையான மைதானத்தில் உள்ளனர்.

பிரபல பிட்னஸ் பயிற்சியாளரான சிவகுமார் பல நடிகர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். ஆனால் இவர் தற்காப்புக் கலையில், பிளாக் பெல்ட், மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் மெட்ராஸ் போன்ற பல பட்டங்களை பெற்றுள்ளார். இவர் அர்ஜுன், பரத், அருண் விஜய், லாரன்ஸ் போன்ற பல நடிகர்களுக்கும் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

ஆனால் அர்ஜுன் நடித்த துரை திரைப்படத்தின் மூலம் தான் அர்ஜுன் இவரது உடலை பார்த்துவிட்டு தனக்கும் உடற்பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என அவர் கூறினார். மேலும் பரத் நடித்த 555 படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார். அதற்கு காரணமும் இவர்தானாம். ஏனென்றால் பரத்திற்கும் உடற்பயிற்சியாளராக பணியாற்றினார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சிவாவிடம் அஜித்துடன் இணைந்து பணியாற்றியது பற்றி கூறுங்கள் எனக் கேட்டனர். அப்போது அஜித் போல ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. அஜித் சாரை பார்க்க அவரது வீட்டிற்கு நான் காரில் சென்றேன் அப்போது என்னை வீட்டில் அன்பாக வரவேற்று உபசரித்தார் எனவும்,

ஆரம்பம் படத்திற்காக அஜித் அவர்கள் கஷ்டப்பட்டது எனக்கு தெரியும் அத்தனை சிகிச்சை செய்த பிறகும் அவர் இதைப்பற்றி கவலைப்படாமல் பயிற்சி செய்தார். மேலும் பரத்தின் உடம்பை பார்த்த அஜித் எனக்கும் அந்த மாதிரி ஃபிட்டாக இருக்க வேண்டும் என கேட்டதாக சிவகுமார் தெரிவித்தார். மேலும் பரத் என்ன சாப்பிடுகிறார் அதை நானும் சாப்பிடலாமா என அஜித் சிவகுமாரிடம் கேட்டதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் அஜித்திற்கு எந்திரத்தில் ஓடுவது பிடிக்காது என்றும் அதற்கு பதிலாக வாக்கிங் செய்வார் என அவர் தெரிவித்தார்.

அஜீத் கடைசியாக தமிழ் திரைப்படமான ‘துனிவு’ படத்தில் நடித்தார், அவர் இப்போது இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது அடுத்த படமான ‘AK 62’க்கான தனது வேலையை விரைவில் தொடங்கவுள்ளார். முன்னதாக, விக்னேஷ் சிவன் தற்காலிகமாக ‘ஏகே 62’ என்ற தலைப்பை இயக்குவார் என்று கூறப்பட்டது, ஆனால் பின்னர் அவர் அஜித்தை ஒரு புதிய படத்திற்காக இயக்குவார் என்றும், வரவிருக்கும் திட்டமான ‘ஏகே 62’ மகிழ் திருமேனி இயக்குவார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்