Friday, March 31, 2023

திருமணத்திற்கு பிறகும் அடங்காத நடிகை ஹன்சிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி !

தொடர்புடைய கதைகள்

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

மார்க் ஆண்டனி படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

விஷால்-ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் இறுதிக்கட்ட...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தைப் பார்த்து சூரி மற்றும் விஜய் சேதுபதியைப் பாராட்டிய அல்போன்ஸ்

தமிழில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது....

பெரும்பாலும் நடிகைகள் திருமணமாகினால் கொஞ்சம் கிளாமரை குறைப்பது வழக்கம். ஆனால் அப்படியே மாறாமல் திருமணத்திற்கு பின்னும் தன்னுடைய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின், விஜய், சூர்யா, விஷால், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

[திருமணத்திற்கு பின் துளியும் குறையாத கிளாமர்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ஹன்சிகா | Actress Hansika Motwani Latest Cute Photoshoot

இடையில் சிம்புவுடன் காதல் மற்றும் தோல்வி, உடல் எடையை அதிகமானதால் படவாய்ப்பில்லாமல் இருந்தார். அதன்பின் சில ஆண்டுகளுக்கு பின் உடல் எடையை முற்றிலும் குறைத்து கிளாமர் ரூட்டுக்கு மீண்டும் மாறி படங்களில் நடித்தும் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் சோஹைல் என்பவருக்கும் ஹன்சிகாவுக்கு பிரம்மாண்ட அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. கணவருடன் சில காலம் ஹனிமூனுக்கு சென்று திரும்பிய ஹன்சிகா மீண்டும் இணையத்தில் அக்டிவாகினார்.

திருமணத்திற்கு பின் துளியும் குறையாத கிளாமர்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ஹன்சிகா | Actress Hansika Motwani Latest Cute Photoshoot

சமீபத்தில் அவரது திருமணத்தில் எடுத்த வீடியோவை இணையத்தில் வெப் தொடராக வெளியிட்டார். தற்போது பல படங்களில் நடித்ஹ்டு வரும் நடிகை ஹன்சிகா இணையத்தில் அக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். தற்போது குறையாத கிளாமரில் ஹாட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

சமீபத்திய கதைகள்