27.8 C
Chennai
Saturday, March 25, 2023

நயன்தாராவிற்கு முன் பில்லா படத்தில் அசின் நடிக்க இருந்தாரா !! வைரலாகும் புகைப்படம் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

விஜய் சத்யா நடித்த ரஜினி படத்தின் ட்ரைலர் இதோ...

விஜய் சத்யாவின் ரஜினி படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர். வெங்கடேஷ்...

பொன்னியின் செல்வனுக்கான விக்ரமின் புதிய லூக் வைரல் !

பொன்னியின் செல்வன் II ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரும்...

பீட்சா 3 தி மம்மி’ படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

சிவி குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்தின் 'பீட்சா 3...

தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதும் இவர் நடிக்க வரலாமே என ஆசைப்படும் நாயகி என்றால் அது அசின் தான். தனது 15 வயதில் மலையாள படத்தில் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்த அசின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வந்தார்.

மொத்தமாக 25 படங்கள் வரை தான் நடித்துள்ளார், தமிழில் அவர் நடித்த ஹிட் படங்கள் என்றால் N குமரன் S/o மகாலட்சுமி, உள்ளம் கேட்குமே, கஜினி. வரலாறு, போக்கிரி, தசாவதாரம் போன்ற படங்களை கூறலாம்.

கடைசியாக ஹிந்தியில் தான் நடித்தார். அதன்பிறகு தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். அவ்வப்போது தனது மகளின் பிறந்தநாளின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மட்டுமே பதிவு செய்வார்.தற்போது நடிகை அசினின் நாம் இதுவரை பார்த்திராத போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது. அவர் அஜித்துடன் பில்லா படத்தில் முதலில் கமிட்டாகி போட்டோ ஷுட் எல்லாம் நடத்தியுள்ளார்.

ஆனால் சில தேதி பிரச்சனைகளால் அவர் வெளியேற அதன்பிறகே நயன்தாரா நடித்துள்ளார்.

இதோ அசின் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்,

சமீபத்திய கதைகள்