27.8 C
Chennai
Saturday, March 25, 2023

அஜித்திற்கு ரொம்ப பிடித்த IPL டீம் எது தெரியுமா ? பேட்டியில் அவரே கூறியது

Date:

தொடர்புடைய கதைகள்

‘விடுதலை’ ரிலீஸுக்கு முன்னதாக வெற்றி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்...

வெற்றி மாறன் தனது அடுத்த வெளியீடான 'விடுதலை' படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில்...

தனது அப்பாவை இழந்து தவிக்கும் நிலையில் அஜித்திற்கு லைகா...

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

விஜய் சத்யா நடித்த ரஜினி படத்தின் ட்ரைலர் இதோ...

விஜய் சத்யாவின் ரஜினி படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர். வெங்கடேஷ்...

பொன்னியின் செல்வனுக்கான விக்ரமின் புதிய லூக் வைரல் !

பொன்னியின் செல்வன் II ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரும்...

பீட்சா 3 தி மம்மி’ படத்தை பற்றிய லேட்டஸ்ட்...

சிவி குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்தின் 'பீட்சா 3...

ஐபிஎல் 2023 ப்ரோமோ: ஐபிஎல் ப்ரோமோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. இந்தியன் பிரீமியர் லீக்கின் வரவிருக்கும் சீசன் தொடங்க இன்னும் சிறிது நேரம் உள்ளது.

நாடு முழுவதும் தற்பொழுது IPL வைரஸ் காச்சல் போல் தொற்றிக்கொண்டது, சமூகவளைதளம் என எங்கு திரும்பினாலும் IPL அப்டேட் தான் இந்த நிலையில் தல அஜித்திற்கு பிடித்த IPL டீம் எது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.சரண் இயக்கத்தில் நடிகர் அஜித் அசல் படத்தில் நடித்துகொண்டிருந்தார், இந்த படத்தின் படபிடிப்பின் பொழுது பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் நான் சென்னை அணியின் ரசிகன், கண்டிப்பாக இந்த முறை சி.எஸ்.கே. அணி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

மேலும் நான் கிரிக்கெட் தொடர்ச்சியாக பார்க்க மாட்டேன் ஆனால் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்ப்பேன் என கூறினார், போட்டி நடக்கும் பொழுது அப்டேட் மட்டும் காதில் வாங்கிகொள்வேன் அவ்வளவுதான் என கூறியுள்ளார்.

மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2023 பதிப்பில் எம்எஸ் தோனி 22 யார்டு கிரிக்கெட் ஸ்ட்ரிப்பில் விளையாடுவார். 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தனது காலணிகளை மிக உயர்ந்த மட்டத்தில் தொங்கவிட்டாலும், தோனி உலக கிரிக்கெட்டில் ஒரு பெரிய பெயராக இருக்கிறார். ODIகளில் 10,000 ரன்களுக்கு மேல், 5,000 டெஸ்ட் ரன், 634 கேட்சுகள், 195 ஸ்டம்பிங் மற்றும் மூன்று பெரிய ICC பட்டங்களுக்கு இந்தியாவை இட்டுச் சென்றது.

சமீபத்திய கதைகள்