Thursday, March 30, 2023

சூர்யாவுக்கும் அஜித்துக்கும் இடையே உள்ள ஒற்றுமை பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

திரை உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர்கள் ஆரம்பத்தில் பட வாய்ப்பு இல்லாமல் வேறு ஒரு தொழிலை செய்து பின் வெள்ளி திரையில் நுழைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு இப்போ முன்னணி நடிகர்களாக வளங்குகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் ஆரம்பத்தில் மெக்கானிக்காக இருந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.. என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இப்பொழுது அவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோ. அடுத்து தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்திருப்பவர் சூர்யா.. இவர்கள் இருவருமே இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர்.

இப்படிப்பட்ட இருவரும் ஆரம்பத்தில் ஒரு சாதாரண வேலையை தான் செய்திருக்கின்றனர் இதில் என்ன அதிசயம் என்றால் இருவரும் ஒரே மாதிரியான வேலையை தான் பார்த்து இருக்கிறார்கள் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் அஜித்குமார் படிப்பை முடித்துவிட்டு ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய சென்றுவிட்டார் அங்கு மேலாளருக்கு நிகரான ஒரு பதவியில் இருந்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை பயன்படுத்தி தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக மாறி உள்ளார். அதேபோல நடிகர் சூர்யாவும் கூட திரைக்கு நடிக்க வருவதற்கு முன்பாக கார்மெண்ட்ஸ் மேலாளராக பணிபுரிந்து வந்தார் பின் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதன் பிறகு ஒவ்வொரு படமாக ஹிட் கொடுத்து இன்று இந்த இடத்தில் இருக்கிறார். இரண்டு பேரும் சினிமாவுக்கு வர பெரிய ஆர்வம் காட்டியது கிடையாது ஆனால் வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர் என்பது தான் உண்மை. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

சமீபத்திய கதைகள்