Tuesday, April 16, 2024 3:55 pm

அடப்பாவமே இந்த ஹாலிவுட் படத்தின் அட்ட காபி தான் லியோவா.? வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஐமேக்ஸ் – ‘அதிகபட்சப் படம்’ என்பதன் பெயரால், திரையரங்கு பார்வையாளர்களுக்கு அதிவேக அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திரைப்படங்களைக் காண்பிக்கும் ஒரு வடிவமாகும். சாதாரணமாகச் சொல்வதானால், நான்கு பக்கங்களிலும் கருப்புப் பட்டைகள் இல்லாத மூவி ப்ரொஜெக்ஷனைப் பார்த்தால், படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட்டது அல்லது ஐமேக்ஸ் சான்றளிக்கப்பட்ட கேமராவைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டது, பின்னர் சிறந்த காட்சித் தரத்திற்காக ஐமாக்ஸ் வடிவத்தில் டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்டது.

வாரிசு படத்திற்கு பின் தளபதி 67 படத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியானதிலிருந்து அது ஹாலிவுட் படத்தின் காப்பி என்று இணையத்தில் நெட்டிசன்கள் பெரும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். விஜய்யின் 67-வது படத்திற்கு லியோ என்ற பெயரிடப்பட்டு அந்த படத்தின் அனல் பறக்கும் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.

இதைப் பார்த்த பிறகு இந்த ப்ரோமோ பல படங்களில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றார்கள். அதுமட்டுமல்ல ரஜினி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக இருக்கும் ஜெயிலர் படத்தின் ப்ரோமோவில் இடம் பெற்ற காட்சி ஒன்று லியோவிலும் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் தற்போது லியோ படம் இங்கிலீஷ் படத்தின் காப்பி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தரமான சம்பவம் நடந்திருக்கிறது. என்னதான் பொய் சொன்னாலும், அமேசான் செய்த வேலையால் லோகேஷின் முகத்திரை கிழிந்து தொங்கும் அளவுக்கு முக்கியமான ஆதாரம் சிக்கியுள்ளது.

லியோ படம் ஆரம்பத்திலிருந்து தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமாக இயக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் அதிநவீன கேமராக்களின் உதவியுடன் வேகவேகமாக நடைபெறுகிறது. ஆனால் இந்த படம் ஆங்கிலப் படத்தில் தழுவல் என கூறப்பட்டுள்ள நிலையில், அது பொய் என இயக்குனர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் (A History of Violence) என்ற படத்தில் ஒரு சில காட்சிகளை மட்டுமே நாங்கள் எடுத்து உள்ளோம். முழு படமும் இல்லை என கூறிவந்தனர். எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படமானது அமேசான் பிரைமில் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்ட படம். ஆனால் கடந்த 25 நாட்களாக இந்த படம் அமேசான் பிரைமில் நீக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் மட்டும் இந்த படம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை உறுதியாக, ஆமாம்! இந்த படத்தில் இருந்து தான் நாங்கள் எடுக்கிறோம் என்று கூறினால் எந்த பிரச்சனையும் வராது. எதற்காக இல்லை என மறுக்கிறார்கள் என்று இனிமேல் தான் அனைத்தும் புரியும். லோகேஷ் நிஜமாகவே ஹாலிவுட் படத்தை காப்பி அடிக்க வில்லை என்றால், எதற்காக அமேசான் இப்படிப்பட்ட வேலையை செய்து இருக்கிறது என்ற கேள்வி ரசிகர்கள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

நடிகர் விஜய்யின் வரவிருக்கும் தமிழ்த் திரைப்படமான லியோ, படப்பிடிப்பிற்காக ஐமேக்ஸ் சான்றளிக்கப்பட்ட கேமராக்களைப் பயன்படுத்துவதில் சமீபத்தியது, மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்சாவின் சமூக ஊடகப் பதிவு, அவர் இந்த உயரடுக்கு இயந்திரங்களில் குறைந்தது 3 ஐப் பயன்படுத்தியதாக வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்