Friday, March 31, 2023

காட்ட கூடாத இடத்தை காட்டி கவர்ச்சி உடையில் டான்ஸ் ஆடி ஹோலி வாழ்த்து சொன்ன நடிகை அமலாபால்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர்தான் நடிகை அமலாபால். இதையடுத்து இவர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உட்பட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய கடாவர், தி டீச்சர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதோடு இவர் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் அமலாபால் தன் இணையப்பக்கத்தில் கவர்ச்சி உடையில் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். மேலும் அப்பதிவில் ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய கதைகள்